Worth Start
முடியாது என எதையும் விட்டு விடாதே முயன்று பார் நிச்சயம் முடியும்
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
💞💞💞💞💞
ஒரு சொல் பேச்சிலே
உள்ளம் கனியவைத்து
கள்ளமில்லா சிரிப்பினிலே
உள்ளம் நெகிழ வைக்கும்
மழலை
அதன் சிரிப்பினிலே
உலகம் கண்டேன்
💐💐💐💐💐💐💐💐💐
அத்தகைய குழந்தைகள்
அனைவருக்கும்
குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment