தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்




🎆🎆🎆💥💥💥🎆🎆🎆

தீபங்களின் ஒளி வெள்ளத்தில்,
மத்தாப்புகளின் சிரிப்பில்,
பட்டாசுகளின் இசையில்,
இனிப்புகளை பரிமாறி தித்திக்கும்
தீபாவளியை கொண்டாடும்
அனைவருக்கும்

💐💐💐💐💐

எங்களின் உள்ளம் கனிந்த

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்







 

1 comment: